
அவுட் ஆப் போகஸ் - கணவரை சாடிய நஸ்ரியா
சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்கிஸைத் துவங்கியுள்ளார். இந்நிலையில் பகத் பாசில் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அதற்கு வாழ்த்து கூறி நடிகை நஸ்ரியா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் "எப்போதும் புகைப்படத்தில் அவுட் ஆப் போகசில் இருக்க விரும்புவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்". உங்களுடைய எல்லா கனவும் நிஜமாகட்டும்" என்று அழகாக பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!