
செல்ல நாய் குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோசூட்
அதில், செல்ல நாய் குட்டியை கட்டிப்பிடித்து, கைகோர்த்து கடற்கரை மணல் வெளியில் ஓடி பிடித்து கொஞ்சி விளையாடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ‛‛சரியான வானிலை, சரியான துணை, கடற்கரையில் சுற்றுலா. எனக்கு வேறு என்ன தேவை"" என்றும் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!