
கார்த்தி படத்தில் கர்ணன் நாயகி
இந்தநிலையில் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறாராம். இவர் சமீபத்தில் வெளியான கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர். கர்ணன் இவருக்கு அறிமுகப்படம் என்றாலும் சர்தார் இவருக்கு மூன்றாவது படம்.. இதற்கு முன்னதாக "கூட்டத்தில் ஒருவன்" படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கிவரும் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஜிஷா விஜயன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!