
11 ஆண்டுளுக்கு பின் தெலுங்கில் மம்தா மோகன்தாஸ்
இந்தநிலையில் தெலுங்கிலும் லால்பாக் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்தா மோகன்தாஸ். இதற்கு முன்னதாக நாகார்ஜுனாவுடன் இணைந்து 11 வருடங்களுக்கு முன் தெலுங்கில் "கேடி" என்கிற படத்தில் நடித்திருந்த மம்தா, நீண்ட இடைவெளிக்கு பின் தெலுங்கில் நுழைந்துள்ளார். இந்தப்படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!