
மீண்டும் கதை நாயகன் ஆன ஆனந்த் பாபு
படம் குறித்து இயக்குனர் சைதன்யா சங்கரன் கூறும்போது, ""இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் நிஜத்தை பிரதிபலிக்கும் படமாக இது இருக்கும்"" என்றார். படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!