
காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல்
நான் காதல் கொண்டேன் படம் பண்ணும்போது, அது சின்ன பட்ஜெட் படம். ஆனால் பெரிதாக வெற்றி பெற்றது. எப்போதும் கதைதான் ஜெயிக்கும். காதல் கொண்டேன் பார்ட் 2 வர பிளான் இருக்குது. அது குறித்து என்னிடம் பேசினார்கள். எனக்கு சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய ஐடியா இருக்குது. இப்போதைக்கு அரசியலுக்கு வர ஐடியா இல்லை. விஜய் கட்சியிலும் சேருவது குறித்து யோசிக்கவில்லை"" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!