
விஜய் ஆண்டனியின் மார்கன் ஜூன் 27ல் ரிலீஸ்
குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக இப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் வரும் ஜூன் 27ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையும் அமைத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!