
ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ்
இதனிடையே சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : ‛‛நடிகர்கள் ரஜினி, கமல் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க முயற்சி எடுத்தேன். கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் என் இயக்கத்தில் ஒரு படம் கிட்டத்தட்ட உறுதியானது. கொரோனாவால் அது கைவிடப்பட்டது. இருவரையும் வயதான கேங்ஸ்டர்களாக காட்டும் ஒரு கதையும் வைத்திருந்தேன். வணிகம் உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படத்தை எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. இது நடந்தால் நிச்சயம் பெரிய விஷயமாக இருக்கும்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!