
விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா?
யார் கண் பட்டதோ. கடந்த சில போட்டோ செஷன்களில் நயன்தாரா மட்டுமே இருக்கிறார். விக்னேஷ் சிவன் மிஸ்சிங். என்னாச்சு? பிரிவா? ஊடலா? தொழில் சிக்கலா? என்று சந்தேக கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து அவர்கள் தரப்பில் கேட்டால் "" தான் இயக்கும் எல்ஐகே பட வேலைகளில் விக்னேஷ் சிவன் பிஸி. அதனால், போட்டோசெஷனில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. மற்றபடி வேறு எதுவும் இல்லை. ஒரு போட்டோவில் இரண்டுபேரும் இல்லாதது குற்றமா? திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டது"" என்று சிரிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!