
சொன்னாலும் கேட்க மாட்றாங்க : நடிகை ருக்சார் தில்லான் கோபம்
இப்பட விழாவில் பேசிய ருக்சார், ‛‛நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஆனால் சில போட்டோகிராபர்கள் என் அனுமதியின்றி போட்டோ எடுக்காதீங்க என சொன்னாலும் எடுக்கிறார்கள். நான் மேடையில், வெளியிடங்களில் அசவுகரியமாக உணர்ந்தாலும் அதையே செய்கிறார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை, இதை யாரும் தவறாக எடுக்க வேண்டாம்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!