
மார்ச் முதல் வாரத்தில் ஓடிடிக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி!
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இன்னும் சில தினங்களில் தனுஷ் இயக்கி உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் போன்ற படங்கள் திரைக்கு வருவதால் இதற்கு மேலும் விடாமுயற்சி தியேட்டர்களில் தாக்குப்பிடிப்பது கடினம் என்பதால் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தயாராகி விட்டார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!