
ரஜினியின் கூலி படத்தில் சிங்கிள் பாடலுக்கு நடனமாடும் பூஜா ஹெக்டே
இந்த பாடலில் ரஜினியும் அவருடன் இணைந்து நடனம் ஆடுவதாகவும் கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் ரெட்ரோ, லாரன்ஸ் உடன் காஞ்சனா 4 போன்ற படங்களில் தற்போது பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல்தான் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஹவாலா என்ற ஒரு பாடலுக்கு தமன்னா நடனமாடி இருந்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!