
பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் "தக் லைப்", அஜித் நடிக்கும் "விடாமுயற்சி, குட் பேட் அக்லி", சூர்யா நடிக்கும் "ரெட்ரோ", துல்கர் சல்மான் நடிக்கும் "காந்தா", பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் "டிராகன்" மற்றும் பெயரிடப்படாத படம், துருவ் விக்ரம் நடிக்கும் "பைசன்", வைபவ் நடிக்கும் "பெருசு", உள்ளிட்ட படங்களை ஓடிடியில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில்அப்படங்கள் வெளியாகும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!