
ராம்சரண் வீட்டில் புது வரவாக 7.5 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார்
இன்னொரு பக்கம் ராம்சரண் ஒரு மிகப்பெரிய கார் பிரியரும் கூட. விலை உயர்ந்த கார்களை வாங்கி சேகரிப்பது அவரது பாக்கெட் லிஸ்டில் ஒன்று. அந்த வகையில் தற்போது 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் ராம்சரண். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு விலை உயர்ந்த கார்கள் அவரிடம் இருக்கும் நிலையில் தற்போது ஏழாவதாக இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ராம்சரண் வீட்டிற்குள் புது வரவாக நுழைந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!