
புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா!
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது இந்த புறநானூறு படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு பதிலாக அதர்வா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கதைப்படி இந்த புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனின் தம்பி வேடத்தில் நடிக்கிறார் அதர்வா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!