
பிளாஷ்பேக்: பிரவீனாவின் நிறைவேறாத கனவு
ஆனால் அவருக்கு தான் அறிமுகமான தமிழில் ஒரு படத்திலாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனாலும் கிடைக்கவில்லை, மாந்தோப்பு கிளியே, ஜம்பு. அடுக்குமல்லி, பசி படங்களில் சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டரில் நடித்தார். கடைசியாக பாக்யராஜ் இயக்கிய "பாமா ருக்மணி" படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இன்னொரு ஹீரோயின் ராதிகா.
அதன் பிறகு பாக்யராஜையே திருமணம் செய்து கொண்ட அவர், திருமணமான இரண்டே ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது 25வது வயதில் நிறைவேறாத கனவுடன் மரணம் அடைந்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!