
எல்லா சினி துறையிலும் ஹேமா கமிட்டி வரணும் - நிவேதா தாமஸ்
இதுபற்றி நடிகை நிவேதா தாமஸ் கூறுகையில், ‛‛ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் வெளியான தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. சினிமாவில் பெண்கள் வீட்டில் இருப்பதை விட வேலை செய்யும் இடத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். எனவே வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு முக்கியம். மலையாள சினிமாவை போல் மற்ற சினிமா துறையிலும் ஹேமா கமிஷன் வர வேண்டும்"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!