
பாலியல் புகார் : நடிகர் நிவின் பாலி மீது வழக்கு பதிவு
வாய்ப்பு தருவதாக சொல்லி நிவின் பாலி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி பெண் ஒருவர் எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!