
ஆக., 30ல் வெளியாகும் ‛கோல்டன் ஸ்பரோ பாடல்
கடந்த சில நாட்களாக இந்த படத்திலிருந்து முதல் பாடல் " கோல்டன் ஸ்பரோ" விரைவில் வெளியாகிறது என அறிவித்து வந்தனர். அதோடு இந்த பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் நடனம் ஆடி இருப்பதாகவும் குறிப்பிட்டு வந்தனர். இப்போது இப்பாடல் வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி அன்று வெளியாகிறது என தனுஷ் போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!