
ரகு தாத்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இப்போது ஆகஸ்ட் 15ல் ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பதிவில், ‛‛ரகு தாத்தா! சாகசம் நிறைந்த கயல்விழியின் கதை, உங்கள் மனங்களை கவர வருகிறது! உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், நெகிழ வைக்கும் ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராகுங்கள். ரகு தாத்தா ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது"" என குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!