
ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம் : ரசிகர்களுக்கு ஜெகபதிபாபு எச்சரிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில் கூறும்போது, “ரியல் எஸ்டேட்டில் அதிக அளவில் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல்வர் ரேவந்த் ரெட்டி கூட இது குறித்து எச்சரித்து இருந்தார். சமீபத்தில் நான் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்தேன். அவர்கள் என்னை கூட ஏமாற்றி விட்டனர். அவர்கள் யார், என்ன நடந்தது, இதையெல்லாம் விரைவில் சொல்கிறேன். ஒரு இடத்தை வாங்குவதற்கு முன்பாக ரியல் எஸ்டேட் குறித்த நடைமுறைகளையும் விதிமுறைகளையும் கட்டாயம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.. யாருடைய வலையிலும் விழுந்து விட வேண்டாம்” என்று எச்சரிக்கும் விதமாக கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!