
7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர்
இந்த படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இன்றி இருந்த அதிதி தற்போது கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். இந்த படம் மே 10ம் தேதி வெளிவருகிறது. "பியார் பிரேமா காதல்" படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!