
படப்பிடிப்பில் கர்ப்பமாக நடித்தேன்... ரிலீஸின்போது நிஜமாகவே கர்ப்பமானேன் : அமலாபால்
இதில் அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்யும் பிரித்விராஜின் மனைவியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் சமீபத்தில் கூறும்போது, “இந்த படம் ஆரம்பித்த சமயத்தில் நான் நடித்தபோது கர்ப்பமாக நடிக்கும் காட்சிகளில் அதற்கான பேட் அணிந்து கொண்டு நடித்தேன். ஆனால் இந்த படம் இப்போது வெளியாகும் போது நிஜமாகவே நான் கர்ப்பமாகி இருக்கிறேன். அதனாலேயே இந்த கர்ப்ப காலத்திலும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!