
கைநழுவிய மங்கை: ஆனந்தியை காப்பாற்றுமா ஒயிட் ரோஸ்
இந்த நிலையில் ஆனந்தி நடித்துள்ள மற்றுமொரு படமான "ஒயிட் ரோஸ்" வருகிற ஏப்ரல் 5ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கி உள்ளார். ஆனந்தியுடன் விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார். மங்கையை எதிர்பார்த்து காத்திருந்த ஆனந்திக்கு ஒயிட் ரோஸ் ஆறுதல் தருமா என்பது பட வெளியீட்டுக்கு பிறகு தெரிய வரும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!