
தெலுங்கு தயாரிப்பாளரை திருமணம் செய்கிறாரா அஞ்சலி?
இந்த நேரத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. என்றாலும் இந்த செய்தி உண்மையா? இல்லை வழக்கம்போல் அஞ்சலி குறித்து வெளியாகும் வதந்திகளில் இதுவும் ஒன்றா? என்பது விரைவில் தெரியவரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!