
மதுபிரியர்களை அடித்து விரட்டிய விஷால்
அதையடுத்து இப்போது ரத்னம் படத்தில் இருந்து இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார் விஷால். அதில், ஒயின்ஷாப் மாதிரியான ஷெட் முன்பு மது பிரியர்கள் கூட்டமாக நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கே வரும் விஷால், ‛‛அதான் ஒயின்ஷாப் விடுமுறை என்று போர்டு மாட்டியுள்ளார்களே. பிறகு எதற்காக பிரச்னை செய்கிறீர்கள்? என்று..."" அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பது போல் அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!