
அமீர்கான் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா!
இந்த நிலையில் அமீர்கான் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜனவரி 13ம் தேதி நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது பாலிவுட் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் சூர்யாவும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். கருப்பு நிற ஆடை அணிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!