பிரித்விராஜ் படத்தின் மூலம் மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் அனிருத்!
Advertisement
Advertisement
பிரித்விராஜ் படத்தின் மூலம் மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் அனிருத்!
ஜன 14, 2024
அ நிறம் | அளவு
Advertisement
தற்போது தமிழில் இந்தியன்- 2, விடாமுயற்சி, வேட்டையன், எல்ஐசி உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அதோடு தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே என்ட்ரி கொடுத்துவிட்ட அனிருத், ஹிந்தி சினிமாவில் கடந்தாண்டு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் தற்போது பிரித்விராஜ் இயக்கி நடிக்கும் ‛டைசன்" என்ற படத்தின் மூலம் தற்போது மலையாளத்திலும் என்ட்ரி கொடுக்கப் போகிறார் அனிருத். ஏற்கனவே லூசிபர், ப்ரோ டாடி உள்ளிட்ட சில படங்களை இயக்கி இருக்கும் பிரித்விராஜ், இந்த டைசனை பான் இந்தியா படமாக இயக்குகிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!