
விஜய்யின் ‛தி கோட் படத்தின் ஓடிடி விற்பனை 125 கோடியா?
பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளுக்கான ஓடிடி ரைட்ஸை ரூ.125 கோடிக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!