
பழம்பெரும் சண்டை இயக்குனர் கோபால் காலமானார்
கோடம்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 81 வயதான கோபால் வயது மூப்பின் காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். கோபாலுக்கு வசந்தா என்ற மனைவியும் ஆக்ஷன் பிரகாஷ், சுப்ரீம் சுந்தர், ராஜசேகர் என 3 மகன்களும் உள்ளனர். மூவருமே சண்டை இயக்குனர்களாக பணியாற்றி வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!