
தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சந்தீப் கிஷன் நாயகனாக தொடர, "கத்தி" படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஆகன்ஷா ரஞ்சன் கபூர் நாயகியாக நடிக்கிறார். ஆகன்ஷா "கில்தி" என்ற படத்தில் அறிமுகமாகி "மோனிகா ஓ மை டார்லிங்" உள்பட பல படங்களில் நடித்துள்ளார். "ரே" என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!