
ஆஸ்கர் போட்டியில் குதித்த இன்னொரு மலையாள படம்
கடந்த ஆஸ்கர் விருதில் "ஆர்ஆர்ஆர்" படத்தின் பாடல்கள் "சிறந்த அசல் பாடல்" பிரிவுக்கு போட்டியிட்டது. அதில் "நாட்டு நாட்டு" பாடல் விருதை தட்டிச் சென்றது. அதேபோல இந்த ஆண்டு அதேபிரிவில் வின்சி அலோஷியஸ் நடிப்பில் வெளியான "தி பேஸ் ஆப் தி பேஸ்லஸ்" மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் ஆஸ்கர் விருதின் "சிறந்த அசல் பாடல்" பிரிவுக்கான தகுதிச் சுற்று பட்டியலில் தேர்வாகியுள்ளது. இந்தப் படத்தை ஷைசன் பி ஓசெப் இயக்கியுள்ளார். அல்போன்ஸ் ஜோசப் இசையமைத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!