
ஐஎம்டிபி தரவரிசை பட்டியல் : முதலிடத்தில் ‛ஜவான், லியோவுக்கு 4, ஜெயிலருக்கு 6வது இடம்
அதன்படி தியேட்டர்களில் வெளியான படத்தில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கி ஷாரூக்கான் நடித்த "ஜவான்" படம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஷாரூக்கான் நடித்த "பதான்" படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் 4வது இடத்தையும், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த "ஜெயிலர்" படம் 6வது இடத்தையும் பிடித்துள்ளது. பட்டியில் விபரம் வருமாறு:
தியேட்டரில் வெளியான படங்கள்
1. ஜவான்
2. பதான்
3. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி
4. லியோ
5. ஓஎம்ஜி 2
6. ஜெயிலர்
7. கடார் 2
8. தி கேரளா ஸ்டோரி
9. தூ ஜூதி மெயின் மக்கார்
10. போலா
ஓடிடியில் வெளியான படங்கள்:
1. லஸ்ட் ஸ்டோரி 2
2. ஜானே ஜான்
3. மிஷன் மஜ்னு
4. பவால்
5. சோர் நிகல் கே பாகா
6. ப்ளடி டாடி
7. சிர்ப் ஏக் பண்டா காபி ஹை
8. கேஸ்லைட்
9. தி ஜாக்புர்ட் மிஸ்ட்ரி
10. மிசஸ் அண்டர்கவர்
வலைத் தொடர்கள்
1. பார்ஸி
2. கன்ஸ் அண்ட் குலாப்ஸ்
3. நைட் மானேஜர்
4. கோஹ்ரா
5. அசுர் 2
6. ராணா நாயுடு
7. தஹாத்
8. சாஸ், பாஹு அவுர் பிளமிங்கோ
9. ஸ்கூப்
10. ஜூபிலி




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!