
69வது பிறந்தநாளில் கமல்ஹாசனை நேரில் சென்று வாழ்த்திய விஜய்!
இந்த நிலையில் கமல்ஹாசனை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், லியோ தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் நேரில் சென்று தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். இது குறித்த புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!