
தெலுங்கில் வெளியாகும் திரிஷாவின் தி ரோடு
இந்த நிலையில் திரிஷாவிற்கு தெலுங்கிலும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் "தி ரோடு" படத்தை தெலுங்கில் டப் செய்து நவம்பர் 10ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள். மேலும், தி ரோடு, லியோ படங்களை அடுத்து தற்போது விடா முயற்சி, தக் லைப் மற்றும் ராம் பார்ட்-1 என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!