
விஜய் 68வது படத்தின் புதிய அப்டேட்!
இப்படத்தில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, இதனபிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . கடந்த மாதத்தில் இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது ஆனால், "லியோ" படம் வெளியாகும் வரை இதுகுறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இப்போது இதன் பூஜை வீடியோவை வருகின்ற ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய தினங்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!