
ரஜினி 171 படப்பிடிப்பு எப்போது : லோகேஷ் கனகராஜ் பதில்
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில், ‛லியோ படம் மக்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி. அதேசமயம் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. அது என்னவென்று ஆராய்ந்து அடுத்த படத்தில் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வேன். அடுத்து ரஜினி சாரின் படம் இயக்க உள்ளேன். இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கும்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!