
சந்திராக்கு முடிந்தது, அடுத்து முகி : கீரவாணி தகவல்
"பாகுபலி, ஆர்ஆர்ஆர்" படங்களின் இசையமைப்பாளரான கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் பற்றி அடிக்கடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது, “சந்திரா-வுக்கான பின்னணி இசையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். இன்று முதல் "முகி"க்காக ஆரம்பிக்கிறேன். ஷெனாய் ருத்ரேஷ், உங்களது ஆத்மார்த்தமான வாசிப்புக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
"சந்திரமுகி 2" படத்தின் வேட்டையன், சந்திரமுகி ஆகியோரது கதாபாத்திரப் போஸ்டர்களை படக்குழுவினர் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்கள். விரைவில் படத்தின் முதல் சிங்கிளையும் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!