
மகனின் பெயருக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் தான் ஒரு சிவபெருமானின் தீவிரமான பக்தை என்று கூறியிருக்கிறார். அதன் காரணமாகவே என் மகனுக்கு சிவபெருமானின் பெயரை சூட்டினேன். அதாவது சிவபெருமானின் மற்றொரு பெயர் நீலகண்டன். அதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை தேர்வு செய்து, நீல் என்று என் மகனுக்கு பெயர் சூட்டினேன் என்று தனது மகனின் பெயருக்குள் மறைந்திருக்கும் நீலகண்டனை வெளிச்சம் போட்டுள்ளார் காஜல் அகர்வால்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!