
தற்கொலை செய்ய இருந்த என்னை வடிவேலு தான் காப்பாற்றினார் : மாரி செல்வராஜ்
இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், ‛‛மாமன்னன் படத்தில் நடித்த நடிகர் - நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதையடுத்து என்னுடைய வாழ்க்கையில் பலமுறை நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்து இருக்கிறேன். அப்படி ஒரு முறை நான் தற்கொலைக்கு முயற்சி செய்தபோது வடிவேலு நடித்த காமெடியை பார்த்த நான், அந்த தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டேன். அந்த வகையில் என்னை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியவர் வடிவேலு தான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!