
ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்நிலையில் இன்று காலை ஜெயிலர் படத்தின் அப்டேட் மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவித்தனர். அதன்படி, தற்போது இந்த படம் வரும் ஆகஸ்ட் 10 அன்று திரையரங்கில் வெளியாகும் என்று வீடியோ உடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!