
கேங்ஸ்டர் கதையில் ரஜினியின் 171வது படம்: புதிய அப்டேட் வெளியானது
மேலும் பான் இந்தியா கதையில் உருவாகும் இப்படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகிறதாம். அந்த வகையில் கமலுக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த விக்ரம் படத்தை போன்று இந்த படம் ரஜினிக்கு இருக்கும் என்கிறார்கள். அதோடு இதற்கு முன்பு ரஜினி நடித்த பாட்ஷா படத்தை போன்று ஒரு அதிரடியான கேங்ஸ்டர் கதையில் ரஜினி 171வது படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!