
நாக சைதன்யா - கிர்த்தி ஷெட்டி நடனத்திற்காக அமைக்கப்பட்ட ஏழு விதமான பிரமாண்ட அரங்குகள்
ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடல் காட்சிக்காக 7 விதமான பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடலுக்கு நடனம் வடிவமைத்துள்ளார் சேகர் மாஸ்டர். ஏற்கனவே கிர்த்தி ஷெட்டிக்கு புகழ்பெற்று தந்த புல்லட் பாடல் போல இந்த பாடலும் அவரது திரையுலக பயணத்தில் ஹைலைட்டாக அமையும் என்கிறார்கள் படக்குழுவினர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!