
‛ஜூனியர் என்டிஆர் 30 பட வெளியீட்டு தேதி அறிவிப்பு
தற்போது ஜூனியர் என்டிஆர், கொரட்டல்ல சிவா இயக்கும் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!