
ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கூறிய ரஜினிகாந்த்
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரஜினிகாந்த் இல்லம் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதலே அப்பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர். காலை 9 மணியளவில் வீட்டில் முகப்பு பகுதிக்கு வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் வைத்தார். பின்னர், ரசிகர்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!