
காந்தாரா படத்திற்கு திரிஷா பாராட்டு
"காந்தாரா" படம் வெளியான அதே தினத்தில் தமிழில் வெளிவந்து 500 கோடிக்கும் அதிக வசூலைக் குவித்த படம் "பொன்னியின் செல்வன்". அப்படத்தின் கதாநாயகியாக திரிஷா தற்போதுதான் "காந்தாரா" படத்தைப் பார்த்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் "வராஹரூபம்" பாடல் காட்சியைப் பதிவு செய்து "ப்ப்ப்ப்ப்பா……தலை வணங்குகிறேன்" என படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கதாநாயகி சப்தமி கவுடா, கிஷோர், மானஸி சுதிர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
ஓடிடியில் வெளியான பின்னும் "காந்தாரா" படம் தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!