
‛ஜெயிலர் படத்தில் 7 சண்டை காட்சிகள் : ஸ்டண்ட் சிவா அப்டேட்
இந்த படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றும் ஸ்டண்ட் சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, இந்த படத்தில் மாஸான ரகளையான 7 சண்டை காட்சிகள் இருக்கின்றன என்றும் அவை அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன என்றும் கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றும் ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கப்போகிறது என்று சொல்லலாம்..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!