
தமிழுக்கு வந்த தேசிய விருது பாடகி நஞ்சம்மா
இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா. சிவபிரகாசம் எழுதியுள்ள "என் சேவல்" என்ற பாடலை பாடி உள்ளார். அவருடன் வேல்முருகன் இணைந்து பாடி உள்ளார். ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டுமே பயன்படுத்தி முழு பாடலையும் எழுதியுள்ளார் சிவபிரகாசம். சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!