
உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி
மொத்தம் 12 பாடல்கள் கொண்ட இந்த ஆல்பம் குறித்து லிடியன் கூறுகையில், ‛உலக இசை அரங்கில் ஜாஸ் இசை படைப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்தியாவில் ஜாஸ் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவு. இந்த முயற்சி ஜாஸ் இசைக்கு புத்துயிர் தரும் என்று நம்புகிறேன். உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த ஆல்பம் சர்வதேச தளங்களிலும் கிடைக்கும். பல்வேறு விருது விழாக்களுக்கு சமர்ப்பிக்கப்படும்," என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!