
அஜித் தன் கைப்பட எழுதிய நன்றி கடிதம் : யாருக்காக தெரியுமா?
மேலும் கேரளாவில் இருக்கும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அஜித் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் அஜித் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவருக்கும் நன்றி கூறி தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் . மேலும் அவர்களுடைய குரு க்ரிப்பா டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!